தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நீதியைத் தேடி....
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : இரண்டாம் பதிப்பு (2007)
ஆசிரியர் :
பாலா, வாரண்ட்
பதிப்பகம் : கேர் சொசைட்டி
Telephone : 919865252386
விலை : 60
புத்தகப் பிரிவு : சட்டம்
பக்கங்கள் : 272
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
2010 இற்குள் அனைவருக்கும் சட்டக் கல்லி என்ற கொள்கையோடும், இது சாத்தியமா என்று கேள்வி கேட்பவர்களுக்கு சாத்தியமே என்ற பதிலோடும் எந்தெந்த வழிகளில் எல்லாம் சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இயலுமோ அந்த வகையில் எல்லாம் சட்டத்தை மக்களுக்கு கொண்டு செல்லும் எளிய முயற்சியில் ஒன்றுதான் இந்நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan