தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
தேசமின்றி அலைபவர்களை பரதேசிகள் என்று அழைப்பது உலக வழமை. உலகெங்கும் இவ்வகையானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பரதேசி, நாடோடி என்னும் சொற்கள் வேறுவேறா இருந்தாலும் அவை உணர்த்தும் அர்த்தங்கள் மிகப்பெரிய வேறுபாடு கொண்டவை அல்ல.
கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan