தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பரதேசிகளின் பாடல்கள்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
பரதேசிகள்articles@appaal-tamil.com
பதிப்பகம் : அப்பால்-தமிழ் குழுமம்
Telephone : 33134506256
விலை : 0
புத்தகப் பிரிவு : கவிதைகள் - தொகுப்பு
பக்கங்கள் : 50
புத்தக அறிமுகம் :
கலை என்னும் மொழியால் ஊர் நாடு என்னும் எல்லைகளைக் கடந்துஉலவி வந்த கவிஞர்களின் கவிதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பு முதல் முயற்சியே, தொடர்ந்து ஆண்டுதோறும் இவ்வகைத் தொகுப்பினைக் கொண்டுவரும் எண்ணம் உண்டு. இம்முயற்சியில் ஆர்வம் கொண்டவர்கள் தங்கள் படைப்புகளை இவ்வகைத் தொகுப்பில் இணைத்துக்கொள்ளலாம்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan