இலங்கையின் மிக மூத்த ஊடகவியலாளரான இவர் "டெய்லி நியூஸ்" (Daily News) பத்திரிகையில் பல காலம் உப ஆசிரியராகப் பணியாற்றிவர். மலையகத் தலைவர் சௌ.தொண்டமான் பற்ற எழுதிய "Out of Bondage", இலங்கைத் தமிழ்த் தலைவர்களுள் ஒருவரான அ.அமிர்தலிங்கம் பற்றிய "Murder of the Moderate" புத்தகங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.