எம்.சி.சிவசுப்பிரமணியன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் எம்.ஏ பட்டம் பெற்று முதல் நிலை வங்கி அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மும்பைக் கிளையில் மேலதிகாரியாக சில காலம் பணியாற்றி, ராஜினாமா செய்நிவிட்டு, தனது சொந்த நிறுவனத்தை தொடங்கி நடத்திவருகிறார். கோவையில் 200 உறுப்பினர்களைக்கொண்ட தொழிற்சங்க க்ளாஸ்டர் அமைக்கும் பணியில் உள்ளார்.