தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நாளைய வல்லரசு இந்தியா
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
சிவசுப்பிரமணியன், எம்.சி
பதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ்
Telephone : 914428482441
விலை : 75
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 192
ISBN : 8177352598
புத்தக அறிமுகம் :
மாறிவரும் உலகில், பல அபிவிருத்திகளையும் முன்னேற்றங்களையும் கண்டுவரும் இந்தியாவின் நிலையை எடுத்துரைக்கும் நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan