தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
சின்னத்துரை விஜயகுமார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியில் சிறப்புப் பட்டம் பெற்று அங்கு முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். இவர் மைசூர் பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணி பட்டத்தினை அதிவிசேட தரத்தில் சித்தியிடைந்துள்ளார்.
கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan