கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் வட்டம் பருவாய் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். பி.எஸ்ஸி (வேதியல்), எம்.ஏ (தமிழ்) கற்று, எம்.ஃபில் ஆய்விற்காக தமிழில் செயற்பாட்டுவினை ஆய்வினையும், பி.எச்டி ஆய்விற்காக தொல்காப்பியரின் உளவியல் கோட்பாடுகள் எனும் தலைப்பில் ஆய்வு செய்துள்ளார்.