தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
தொல்காப்பியரின் உளவியல் கோட்பாடுகள்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2007
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு( ஏப்ரல் 2007)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
தி பார்க்கர்
Telephone : 919841349286
|
|
விலை :
|
270
|
|
புத்தகப் பிரிவு :
|
ஆய்வு
|
|
பக்கங்கள் :
|
288
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
இந்திய உளவியலின் ஊற்றுக்கண்ணாக விளங்குவது தொல்காப்பியம். தொல்காப்பியரின் மெய்பாட்டுக் கோட்பாடு முத்தமிழுக்கும் பொதுவானது எனினும் இயற்றமிழுக்கே பெரும்பாலும் பொருந்துவது என்றும், அது வடமொழிச் சுவைக்கோட்பாட்டிற்கும் பன்னூறாண்டுகள் முந்தியது என்றும் முடிவு கூறுகிறார். உளவியல், உடலியல், உடலியங்கியல் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்ற இக்கால உளவியலாளர் கருத்தினை தொல்காப்பியர் உளவியற் செய்தி கூறும் இயலுக்கு மெய்ப்பாட்டியல் எனப் பெயர் வைத்ததன் மூலம் கூறுவதாக ஆய்வாளர் பதிவுசெய்கிறார்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|