நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா கரணவாய் வரணி ஆதீனத்தின் அங்கத்தினர். யாழ்ப்பாணம் கரணவாய் குருக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர். பி.காம், பி.லிட்(தமிழ்), எம்.ஏ, சைவசித்தாந்தப் புலவர், எம்.ஃபில், பிஎச்.டி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் கலைக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளஆகப் பணியைத் தொடங்கிய இவர் தற்போது திருப்பனந்தாள் எஸ்.கே.எஸ்.எஸ் கலைக்கல்லூரியில் பணியாற்றி வருகிறார். வெளிநாடுகளில் சமயச் ஒற்பொழிவுகள் பலவும் நிகழ்த்திச் சிறப்புப் பெற்றவர்.