தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


யாழ்ப்பாணம் ஸ்ரீ கரணவாய் வரணி ஆதினமும் அதன் பிற திருக்கோவில்களும்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு( ஆகஸ்ட் 2006)
ஆசிரியர் :
குமரேசமூர்த்தி, சோ
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 70
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 88
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
யாழ்ப்பாணம் கரணவாய் வரணி ஆதீனம் என்னும் திருப் பெயரில் அமைந்துள்ள ஆதீனம் தோன்றுவதற்கான சூழ்நிலையும், தொற்றுவித்தோரும், அவர் வரலாறும் ஆதீனம் தோன்றிய காலமும், அதன் வளர்சியும், ஆதீனத்திற்குட்பட்ட திருக்கோவிகள் பற்றியும், ஆதீனத்தின் சமூகப் பணிகள் பற்றியும் இவ்வாய்வில் ஆராயப்பட்டுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan