அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இக்கால இலக்கியம், மகளிர் இதழியல், நாட்டுப்புறவியல் ஆகிய துறைகளில் பெண்களின் வரலாற்றைப் படைப்பிலக்கியங்கள் வழியாக ஆய்வு செய்வதில் ஈடுபாடும் கொண்டவர். நவீன பெண் கவிஞர்களில் குறிப்பிடப்பிடத் தகுந்தவர். இவரது கவிதைகள் பல்வேறு இலக்கிய இதழ்களில் வெளியாகி உள்ளன.