தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ் நாவல்களில் பெண் சித்தரிப்பு
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு(மார்ச்சு 2005)
ஆசிரியர் :
எழிலரசி, பி
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 140
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 192
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
1875 முதல் 1930 வரை எழுதப்பட்ட புதினங்களில் பதினெட்டு நூல்களை எடுத்துக்கொண்டு பெண் சித்தரிப்பு குறித்து ஆராயப்பட்ட பெண் சித்தரிப்பு, விழுமியப் பார்வை, சீர்திருத்தப் பார்வை, நவீன வருகைகள் என்ற நான்கு இயல்களினூடாக பல கருத்துக்கள் அறியப்பட்டன. அக்காலச் சூழலயையும் ஆசிரியர்களின் கருத்தோட்டங்களையும் அவற்றினூடாகப் புனைகதை வரலாற்றையும் மதிப்பிடுவதாக இந்நூல் அமைந்துள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan