|
|
|
|
|
|
|
|
|
|
|
சிந்தாமணி நிகண்டு
மூலம், உரை, அகராதி, மின்–அகராதி
|
|
|
|
|
|
|
|
சீர் செறி செம் சடைக்கண் திகழ் மதிப்பிளவு தாங்கும்
ஏர் செறி கரிமுகன்தன் இணை மலர் அடியை ஏத்தி
நேர் செறி இளைஞர் ஓர் சொற்கு ஒரு பொருள் நேராய் ஓரப்
பார் செறி நிகண்டு சிந்தாமணி எனப் பகர்வன் ஒன்றே.
|
மேலதிக தரவுகள்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
சிந்தாமணி நிகண்டில் சொல்லப்பட்டுள்ள சொற்களின் பரம்பல், முதலெழுத்தின் அடிப்டையில்
வரிவிளக்கப்படமாகத் தரப்பட்டுள்ளது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
சொல் / சொற்றொகுதி | இடம் | நிலை |
அக்கதயோனி | 31 : 2 : 1 | தலைச் சொல் |
அக்கம் | 303 : 2 : 2 | பொருள் விளக்கச் சொல் |
அக்கமம் | 31 : 4 : 1 | தலைச் சொல் |
அக்காள் | 165 : 2 : 2 | பொருள் விளக்கச் சொல் |
அக்கியாதம் | 12 : 4 : 3 | தலைச் சொல் |
அக்கிரியன் | 31 : 2 : 3 | தலைச் சொல் |
அக்கினி | 355 : 2 : 4 | பொருள் விளக்கச் சொல் |
அக்கினிசகன் | 31 : 4 : 3 | தலைச் சொல் |
அக்கினிவாகம் | 30 : 2 : 1 | தலைச் சொல் |
அக்கினிவீரியம் | 30 : 2 : 3 | தலைச் சொல் |
அகங்கை | 73 : 2 : 2 | பொருள் விளக்கச் சொல் |
அகசியம் | 22 : 1 : 1 | தலைச் சொல் |
அகடூரி | 11 : 1 : 1 | தலைச் சொல் |
அகண்டி | 2 : 1 : 1 | தலைச் சொல் |
அகத்திணை | 11 : 1 : 3 | தலைச் சொல் |
அகத்தியன் | 94 : 3 : 4 | பொருள் விளக்கச் சொல் |
அகத்தியன் | 141 : 2 : 2 | பொருள் விளக்கச் சொல் |
அகத்தியன் | 194 : 4 : 2 | பொருள் விளக்கச் சொல் |
அகத்தியன் | 346 : 3 : 2 | பொருள் விளக்கச் சொல் |
அகதேசி | 4 : 1 : 3 | தலைச் சொல் |
அகப்பு | 5 : 1 : 3 | தலைச் சொல் |
அகப்பை | 89 : 3 : 4 | பொருள் விளக்கச் சொல் |
அகமம் | 4 : 1 : 1 | தலைச் சொல் |
அகமருடணம் | 5 : 1 : 1 | தலைச் சொல் |
அகமித்தல் | 264 : 2 : 2 | பொருள் விளக்கச் சொல் |
அகர்ம்முகம் | 22 : 1 : 3 | தலைச் சொல் |
அகரு | 12 : 4 : 1 | தலைச் சொல் |
அகருதம் | 13 : 1 : 1 | தலைச் சொல் |
அகல் | 19 : 2 : 4 | பொருள் விளக்கச் சொல் |
அகலம் | 224 : 4 : 2 | பொருள் விளக்கச் சொல் |
அகலர் | 9 : 1 : 3 | தலைச் சொல் |
அகலிடம் | 24 : 1 : 3 | தலைச் சொல் |
அகலியம் | 1 : 3 : 4 | பொருள் விளக்கச் சொல் |
அகலியம் | 6 : 2 : 1 | தலைச் சொல் |
அகலியம் | 84 : 4 : 2 | பொருள் விளக்கச் சொல் |
அகழ் | 74 : 2 : 2 | பொருள் விளக்கச் சொல் |
அகழ் | 75 : 3 : 4 | பொருள் விளக்கச் சொல் |
அகழ்தல் | 6 : 2 : 3 | தலைச் சொல் |
அகாசரம் | 25 : 1 : 1 | தலைச் சொல் |
அகாதத்துவம் | 25 : 1 : 3 | தலைச் சொல் |
அகாதன் | 58 : 3 : 4 | பொருள் விளக்கச் சொல் |
அகிஞன் | 22 : 3 : 3 | தலைச் சொல் |
அகிபதி | 22 : 3 : 1 | தலைச் சொல் |
அகில் | 8 : 1 : 2 | பொருள் விளக்கச் சொல் |
அகில் | 12 : 4 : 2 | பொருள் விளக்கச் சொல் |
அகில் | 354 : 4 : 4 | பொருள் விளக்கச் சொல் |
அகோராத்திரம் | 24 : 1 : 1 | தலைச் சொல் |
அங்ககம் | 40 : 4 : 3 | தலைச் சொல் |
அங்கசங்கம் | 35 : 3 : 1 | தலைச் சொல் |
அங்கசன் | 32 : 1 : 1 | தலைச் சொல் |
அங்கணம் | 115 : 4 : 2 | பொருள் விளக்கச் சொல் |
அங்கணம் | 126 : 2 : 4 | பொருள் விளக்கச் சொல் |
அங்கதம் | 229 : 3 : 4 | பொருள் விளக்கச் சொல் |
அங்கம் | 40 : 4 : 4 | பொருள் விளக்கச் சொல் |
அங்கர்கோமான் | 33 : 1 : 1 | தலைச் சொல் |
அங்கரட்சணி | 37 : 2 : 1 | தலைச் சொல் |
அங்கராகம் | 40 : 1 : 3 | தலைச் சொல் |
அங்கரூகம் | 35 : 3 : 3 | தலைச் சொல் |
அங்கவித்திகை | 37 : 2 : 3 | தலைச் சொல் |
அங்களி | 40 : 1 : 1 | தலைச் சொல் |
அங்கனை | 7 : 4 : 2 | பொருள் விளக்கச் சொல் |
அங்காடி | 32 : 1 : 3 | தலைச் சொல் |
அங்காடி | 55 : 2 : 2 | பொருள் விளக்கச் சொல் |
அங்காடி | 166 : 1 : 4 | பொருள் விளக்கச் சொல் |
அங்காடி வீதி | 326 : 1 : 4 | பொருள் விளக்கச் சொல் |
அங்காத்தல் | 33 : 1 : 3 | தலைச் சொல் |
அங்காரகன் | 59 : 4 : 4 | பொருள் விளக்கச் சொல் |
அங்காரகன் | 240 : 3 : 2 | பொருள் விளக்கச் சொல் |
அங்காரிகை | 36 : 4 : 1 | தலைச் சொல் |
அங்கி | 118 : 2 : 2 | பொருள் விளக்கச் சொல் |
அங்கிதம் | 37 : 4 : 1 | தலைச் சொல் |
அங்கீகரணம் | 36 : 1 : 3 | தலைச் சொல் |
அங்குரகம் | 39 : 4 : 1 | தலைச் சொல் |
அங்குரி | 36 : 4 : 3 | தலைச் சொல் |
அங்குரித்தல் | 40 : 4 : 1 | தலைச் சொல் |
அங்குலி | 242 : 3 : 2 | பொருள் விளக்கச் சொல் |
அங்குலி நுனி | 140 : 3 : 2 | பொருள் விளக்கச் சொல் |
அங்குலித்திரம் | 39 : 4 : 3 | தலைச் சொல் |
அங்குலியம் | 39 : 1 : 1 | தலைச் சொல் |
அங்கூரம் | 36 : 1 : 1 | தலைச் சொல் |
அங்கோலம் | 37 : 4 : 3 | தலைச் சொல் |
அச்சபல்லம் | 50 : 3 : 3 | தலைச் சொல் |
அச்சம் | 258 : 1 : 4 | பொருள் விளக்கச் சொல் |
அச்சம் | 278 : 2 : 2 | பொருள் விளக்கச் சொல் |
அச்சம்தீர அமைக்குங்கை | 174 : 1 : 2 | பொருள் விளக்கச் சொல் |
அச்சமுள்ளோன் | 122 : 2 : 2 | பொருள் விளக்கச் சொல் |
அச்சமுள்ளோன் | 241 : 1 : 2 | பொருள் விளக்கச் சொல் |
அச்சயன் | 42 : 4 : 3 | தலைச் சொல் |
அச்சுதன் | 153 : 2 : 4 | பொருள் விளக்கச் சொல் |
அச்சுவத்தம் | 61 : 1 : 1 | தலைச் சொல் |
அச்சுவத்தம் | 105 : 2 : 2 | பொருள் விளக்கச் சொல் |
அச்சுவத்தம் | 310 : 2 : 4 | பொருள் விளக்கச் சொல் |
அச்சுவத்தம் | 318 : 3 : 2 | பொருள் விளக்கச் சொல் |
அச்சுவம் | 63 : 2 : 1 | தலைச் சொல் |
அச்சுவினி | 261 : 3 : 4 | பொருள் விளக்கச் சொல் |
அச்சுறுத்தல் | 246 : 2 : 4 | பொருள் விளக்கச் சொல் |
அசகம் | 46 : 4 : 3 | தலைச் சொல் |
அசகவம் | 46 : 4 : 1 | தலைச் சொல் |
அசடர் | 41 : 1 : 3 | தலைச் சொல் |
அசத்தியம் | 41 : 1 : 1 | தலைச் சொல் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் ( 1876 )
|
|
|
|
|
இயற்றமிழ்ப்போதகாசிரியர் என்று அறியப்பட்ட வல்வை ச.வைத்தியலிங்கம்பிள்ளை ( 1843 – 1900
) அவர்கள் தனது ஆக்கங்களால் ஈழத்து இலக்கிய வளத்திலும், கல்விப் பாரம்பரியத்திலும்
குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்த ஒரு ஆளுமையாவார். உடுப்பிட்டி சிவசம்புப் புலவரின்
மாணாக்கரான இவர் வல்வெட்டித்துறையில் பாரதி நிலைய முத்திராட்சகசாலை என்ற அச்சகத்தை
நிறுவி அதன் மூலம் பல்வேறு நூல்களை பதிப்பித்து உள்ளார். சைவாபிமானி எனும் பத்திரிகையை
வௌியிட்டுள்ளார். வல்வை ச.வைத்தியலிங்கம்பிள்ளை அவர்கள் வாழ்ந்த காலத்தில் தமிழ்ச்
சூழலில் நிலவிய தன்மைகளின்படி பதிப்புகள், உரைகள், சமய நூல்கள், தர்க்க வௌியீடுகள்,
சமூக நூல்கள், நிகண்டு ஆகியவற்றைத் தந்துள்ளார். 1875 இல் வீரமண்டலரின் சூடாமணி நிகண்டிற்கு
உரையெழுதிப் பதிப்பித்துள்ளார். 1876 இல் சிந்தாமணி நிகண்டினை இயற்றி, உரையுடன் சேர்த்து
வௌியிட்டுள்ளார்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் அகராதியும் ( 2013 )
|
|
|
|
தமிழ்ச் சொற்களஞ்சிய மறுசீரமைப்புத் திட்டத்தின் ( Tamil Lexicon Revision Project
) தலைவரான பேராசிரியர் முனைவர் வ.ஜெயதேவன் அவர்கள் அகராதியியல் துறையில் நீண்டகால
அனுபவம் மிக்கவர். தமிழ் அகராதியியல் வளர்ச்சி வரலாறு என்னும் தலைப்பில் இவரது
முனைவர் பட்ட ஆய்வு நூலாக்கம் பெற்றுள்ளது. அனைத்துலக ரீதியில் அகராதிகள் தொடர்பான
கருத்தரங்கங்கள் பலவற்றிலும் கலந்துகொண்டுள்ளார். செயல்முறை சார்ந்த மொழியாய்வு,
அகராதியியல், தமிழ் இலக்கணம் மற்றும் மொழியாய்வு, இலக்கியத் திறனாய்வு ஆகிய
துறைகளில் சிறப்புத் தேர்ச்சியும் அனுபவமும் உடைவர். தமிழக அரசின் கல்வித்துறைசார்
தேர்வுக்குழுக்களில் உறுப்பினராவும் தலைமைப் பொறுப்பிலும்
பணியாற்றிக்கொண்டிருப்பவர். 30 இற்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு
வழிகாட்டியாக இருந்துள்ளார். ஆக்ஸ்போர்ட் ஆங்கில–ஆங்கில–தமிழ் அகராதித் (
Oxford English-English-Tamil Dictionary ) திட்டத்தின் ஆலோசகர். தமிழ் நிகண்டுகள்
பலவற்றைச் சந்தி பிரித்தும், அகராதி நிலையிலும் வௌியிட்டுள்ளார். அரிமா நோக்கு எனும்
ஆய்விதழின் இணை ஆசிரியர்.
|
|
|
|
|
|
|
தமிழ் கணினியியல் துறையில் தம்மை ஈடுபடுத்தி வரும் முனைவர்
இரா.பன்னிருகைவடிவேலன் நூலடைவாக்க மென்பொருள் குறித்து ஆய்ந்து ஆய்வியல் நிறைஞர்
பட்டம் பெற்றவர். தமிழ் மென்பொருள் குறித்து ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் கருத்தரங்கங்களில் கலந்துகொண்டு கட்டுரை வழங்கி
வருபவர். பல்துறைப் பன்னாட்டுக் காலாண்டு ஆய்விதழான அரிமா நோக்கின் பதிப்பாளர்.
நோக்கு வௌியீட்டகத்தின் உரிமையாளர்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
சிந்தாமணி நிகண்டு மின்–அகராதி ( 2014.12.21 )
|
|
|
|
|
|
|
|
|
|
விருபா வளர் தமிழ் செயலியை உருவாக்கிய து.குமரேசன் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக்
கொண்டவர், இருபத்தைந்து ஆண்டுகளாகச் சென்னையில் வசித்து வருகிறார். 2005 தொடக்கம்
விருபா வளர் தமிழ் செயலியின் துணையுடன் விருபா : தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு இணையதளத்தினை நடாத்தி வருகிறார். சில தமிழ்ப் பதிப்பகங்களின்
இணையதளங்களை உருவாக்கி, நிர்வகித்து வருகிறார். 2010 முதல் உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனத்தின் இணையதளத்தினை உருவாக்கிப் பராமரித்து வருகிறார்.
தேவநேயப் பாவாணரின்
நூல்களின் முதற் பதிப்புகளையும், தமிழ் இணைய மாநாட்டுக் கட்டுரைகளையும் எண்ணிம நிலையில் ஆவணப்படுத்தி
இணையதளங்களாக மாற்றியுள்ளார். 1932 – 2011 இடைப்பட்ட காலத்தில் வெளியான
கலைமகள் இதழின் பிரதிகளை எண்ணிம நிலையில் ஆவணப்படுத்திக் கொடுத்துள்ளார். அனைத்துலக முருக பக்தி மாநாடு 2014 இன் ஆய்வுக் கட்டுரைகளை
மின்–நூலாக்கம் செய்து கொடுத்துள்ளார்.
அறிவியல் அணுகுமுறையுடன் கூடிய தமிழ்
இணையதளங்களை உருவாக்கும் ஆர்வமுடையவர்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|