வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்
நிதி=செல்வம்
நிதி=வைப்பு
நிதி=பொருள்
நித்தியம்=நாடோறும்
நித்தியம்=எப்பொழுதும்
நித்தியம்=அழியாமை
நித்திரை=தூக்கம்
நித்திரை=துயில்
நித்திரை=உறக்கம்
நித்திரை=கண்படை
நிந்தனை=இகழ்ச்சி
நிந்தனை=பழிப்பு
நிபந்தனை=கட்டுப்பாடு
நிபந்தனை=உறுதி
நிபந்தனை=ஏற்பாடு
நிபுணர்=தேர்ந்தவர்
நிபுணர்=வல்லவர்
நிமிஷம்=நொடிப்பொழுது
நிமிஷம்=நொடி
நிமித்தம்=குறி
நிமித்தம்=காரணம்
நிமித்தம்=பொருட்டு
நிமித்தம்=அடையாளம்
நியதி=ஊழ்
நியதி=செய்கடன்
நியதி=முறை
நியதி=ஒழுங்கு
நியதி=பிறழா நிகழ்ச்சி
நியமம்=ஒழுங்கு
நியமம்=முறை
நியமம்=நெறி
நியமம்=நாட்கடன்
நியமனம்=கட்டளை
நியமனம்=ஒழுங்கு
நியமித்தல்=அமைத்தல்
நியமித்தல்=ஏற்படுத்தல்
நியாயம்=நெறி
நியாயம்=முறை
நியாயம்=நடுநிலை
நியாயாதிபதி=முறைமன்றத் தலைவர்
நியாயாதிபதி=நடுவர்
நிருணயம்=உறுதி
நிருமூலம்=அடியற்றது
நிருமூலம்=அழிவு
நிருமூலம்=வேரோடு கல்லல்
நிருவாகம்=கொண்டு நடத்தல்
நிருவாகம்=பொருப்பு
நிருவாணம்=உடையின்மை
நிருவாணம்=முண்டம்
நிருவாணம்=பற்றின்மை
நிரூபித்தல்=மெய்ப்பித்தல்
நிரூபித்தல்=நிலைபெறுத்தல்
நிர்ப்பந்தம்=நெருக்கம்
நிர்ப்பந்தம்=தொல்லை
நிர்ப்பந்தம்=இடர்
நிர்ப்பந்தம்=வலுக்கட்டாயம்
நிவர்த்தி=விடுதலை
நிவர்த்தி=நீக்கம்
நிவிர்த்தி=விடுதலை
நிவிர்த்தி=நீக்கம்
நீசன்=கீழ்மகன்
நீசன்=தாழ்ந்தோன்
நீதி=நெறி
நீதி=முறை
நீதி=அறம்
நீதிஸ்தலம்=முறைமன்றம்
நூதனம்=புதுமை
நேத்திரம்=கண்
பகவன்=கடவுள்
பகவன்=பெருமான்
பகவான்=கடவுள்
பகவான்=பெருமான்
பகிஷ்காரம்=விலக்கு
பகிரங்கம்=வெளிப்படை
பக்குவம்=தகுதி
பக்குவம்=நிலை
பங்கஜம்=தாமரை
பங்கஜம்=முளரி
பங்கம்=குறை
பங்கம்=பழுது
பங்கம்=சேறு
பங்கம்=குற்றம்
பசார்=சந்தை
பசார்=அங்காடி
பசு=
பசு=உயிர்
பச்சாத்தாபம்=கண்ணோட்டம்
பச்சாத்தாபம்=கழிவிரக்கம்
பஞ்சபாதகன்=ஐம்பெருங்குற்றத்தான்
பஞ்சாட்சரம்=ஐந்தெழுத்து
பட்சணம்=தின்பண்டம்
பட்சம்=உருக்கம்
பட்சம்=அன்பு
பட்சி=பறவை
பட்சி=புள்
பட்டாபிஷேகம்=முடிசூட்டல்
பண்டிகை=பெருநாள்
பண்டிகை=திருவிழா
பண்டிதன்=புலவன்
பண்டிதன்=அறிஞன்
பண்டிதன்=மருத்துவன்
பதட்டம்=பதறுதல்
பதட்டம்=விரைதல்
பதட்டம்=அஞ்சல்
பதம்=சொல்
பதம்=விலை
பதார்த்தம்=சொற்பொருள்
பதார்த்தம்=பொருள்
பதி=கடவுள்
பதிவிரதை=கற்பரசி
பதுமாவதி=திருமகள்
பத்மாசநி=திருமகள்
பத்தர்=அன்பர்
பத்தர்=தொண்டர்
பத்தி=அன்பு
பத்தி=நேயம்
பத்தி=பற்று
பக்தி=அன்பு
பக்தி=நேயம்
பக்தி=பற்று
பத்தியம்=மருந்துணா
பத்தியம்=செய்யுள்
பத்திரம்=இலை
பத்திரம்=ஆவணம்
பத்திரிகை=செய்தித்தாள்
பத்திரிகை=செய்தி இதழ்
பந்தம்=உறவு
பந்தம்=தொடர்பு
பந்தம்=கட்டு
பந்தி=வரிசை
பந்தி=தொகுதி
பயங்கரம்=கொடுமை
பயங்கரம்=அச்சம்
நூலிற் காணப்படும் அகரவரிசை முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தலைச்சொற்கள் : 61 பொருள் விளக்கச்சொற்கள் : 114
முந்தைய பக்கம்
அடுத்த பக்கம்
விருபா வளர் தமிழ் - நிகண்டு செயலியின் துணையுடன் மின்-அகராதியாக்கப்பட்டுள்ளது.

எண்ணம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan Mobile : +91 - 9840254333