ஆய்வாளர்
பட்டப் பேறு
நெறியாளர்
பல்கலைக்கழகம்
ஆய்வேடு
Ph.D
மற்றும்
M.Phil
பட்டப்பேறுகளுக்காகப் பல்கலைக்கழகங்களில்,
தமிழியல்
தொடர்பில்
அளிக்கப்பட்ட ஆய்வேடுகள் பற்றிய தகவல்களைப் பொதுவில் ஓரிடமாகச் சேர்க்கும் ஒரு முயற்சி.
இணைக்கப்பட்டுள்ள ஆய்வேடுகள் :
13
Phd ஆய்வேடுகள் :
11
M.Phil ஆய்வேடுகள் :
2
ஆய்வாளர்கள் :
12
நெறியாளர்கள் :
9
பல்கலைக்கழகங்கள் :
3
ஆய்வேடுகளின் வகைகள் :
10
இறுதியாக இணைக்கப்பட்ட சில ஆய்வேடுகள்
பட்டப்பேறு
ஆய்வேட்டின் தலைப்பு
ஆண்டு
ஆய்வாளர்
பல்கலைக் கழகம்
Ph.D
தமிழ்ப் புதினங்களில் தொழிலாளர்களின் மனித உரிமைகள்
2004
பவானிசங்கரி.சு
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Ph.D
தமிழ் நாவல்களில் வர்க்கப் போராட்டம்
1994
தமிழரசி.சு
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Ph.D
தேசிகர் பிரபந்தத்தில் சரணாகதி
2002
சம்பகலட்சுமி.எஸ்
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Ph.D
மகளிர் இதழ்களில் வெளிப்படும் நவீன பெண்மைக் கோட்பாடு
2005
இராமலெட்சுமி.ச
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Ph.D
பாரதிதாசனில் ரூசோவின் தாக்கம்
2002
அருணாசலம்.மு
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Ph.D
தமிழ் இதழில் அறிவியல் சிந்தனைகள் - ஒர் ஆய்வு
2000
இராமன்.வை
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Ph.D
குறுந்தொகை காட்டும் சமுதாயம் - ஓர் ஆய்வு
2005
அச்சுதன்.இரா
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Ph.D
அகிலன், வி.ஸ.காண்டேகர் சமூகப் புதினங்கள் - ஒர் ஒப்பாய்வு
1996
அகோரம்.த
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Ph.D
பழுதூர்க் கோயில்கள்
1994
அகிலா.அர
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Ph.D
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நிலை
2002
அக்பர் உசேன்.அ
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
தமிழில் சிறப்பான முயற்சிகளுக்கு விருபாவின் ஆதரவுகள்......
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது
"விருபா வளர் தமிழ்"
செயலி