ஐஏஎஸ் என்பதன் விரிவு இந்தியன் அட்மினிஸ்ட்ரேட்டிவ் சர்வீஸ் என்பதாகும். இதுபோன்ற சுருக்கச் சொற்களுக்கான விரிவுகள் தொகுக்கப்பட்டு புத்தகமாகத் தரப்பட்டுள்ளன. ஆங்கில அகரவரிசையில் சுமார் 2000க்கும் அதிகமான சொற்கள் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. உயர்கல்வி பயிலுபவர்களுக்கும், போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும், பொது அறிவு வளர்க்க விரும்புபவர்களும் பெரும் பயனைத் தரக்கூடியதாகும்.