தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மெல்லச் சுழலுது காலம்
பதிப்பு ஆண்டு : 2010
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
செல்வராசு, இராmail@selvaraj.us
பதிப்பகம் : வடலி
Telephone : 914443540358
விலை : 150.00
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 208
ISBN : 9788190840552
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

புலம்பெயர் வாழ்வு புதிய அனுபவங்களை மட்டும் தருவதில்லை, அது விட்டு வந்த சுவடுகளை நினைத்தும் ஏங்க வைக்கிறது. எந்தக் குளிரூட்டியும் ஈடவதில்லை ஒரு மர நிழலுக்கு. அந்த இதந்தரும் மரநிழல்களாய் கூட வந்த மனிதர்கள் சிலரைப் பிரிய நேர்ந்திருப்பதையும், அடிக்கடி சந்திக்க இயலாதிருப்பது தனக்குள் விதைக்கும் பெருமூச்சையும் இந்நூலின் வாயிலாகப் பேசுகிறார் இரா.செல்வராசு 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan