பரந்து கிடக்கும் இயற்கையும் நிறைந்து காணும் செல்வங்களும் இந்த உலகத்தில் வாழுகின்ற அனைத்து மனிதர்களுக்கும் சொந்தமானது. ஆனால் ஒரு சில தனி நபர்களின் சுய நல உணர்வுகளால் சாமானிய மனித இதயங்கள் எப்படி வதைபட்டு, சின்னாபின்னமாகின்றன என்பதை நாடக வடிவில் கூறும் நூல்.