நவீன இலக்கியப் பெரும் பரப்பில் பிரமிள் என்ற படைப்பாளிக்கு மிக முக்கியமான இடம் உண்டு. பொதுவாக தமிழில் சிறப்பாக எழுதப்பட்ட அறிவியல் கட்டுரைகள் என்பது மிக அரிதானது. இந்த நூலில் உள்ள பிரமிளின் அறிவியல் கட்டுரைகள் தனித்துவத்துடன் படைப்பாற்றலுடன் உள்ளன.
பொருளக்கம்
-
பிரசுரக் குறிப்புகள்
-
தொகுப்புரை - கால சுப்ரமணியம்
-
விஞ்ஞானமும் வாழ்வும் - பசுமை 1988
-
குகையியல் - அரும்பு - 1993
-
அண்டவியல் மும்மூர்த்திகள் - அரும்பு 1993
-
காலவெளிக் கதை - பசுமை 1988
-
ஒளியின் கதை - பசுமை 1988
-
அணு தாண்டவம் - - பசுமை 1988
-
பரிசுத்த விஞ்ஞானமும் பயன்தரும் விஞ்ஞானமும் - - பசுமை 1988
-
பிரபஞ்சத்தின் கதை - - பசுமை 1988
-
உலகிற்கு வறட்சி வரும் விதம் - - பசுமை 1987
-
கி.பி 2126 இல் பூமிக்குப் பேரழிவு - அரும்பு 1993
-
கம்ப்யூட்டரும் இராமானுஜனும் - பசுமை 1988
-
கம்ப்யூட்டர் என்றொரு மூளை - பிரசுரமாகாதது