தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2008
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
சேமமடு பதிப்பகம்
Telephone : 94112321905
|
|
விலை :
|
260.00
|
|
புத்தகப் பிரிவு :
|
கல்வியியல்
|
|
பக்கங்கள் :
|
172
|
|
ISBN :
|
9789551857003
|
|
கட்டுமானம் :
|
சாதாரணம்
|
|
அளவு - உயரம் :
|
21 cm
|
|
அளவு - அகலம் :
|
14 cm
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
-
பிளேட்டோவும் இலட்சியக் கருத்தியலும் ( Ploto : 427 - 347 BC )
-
ரூசோவும் இயற்பண்புக் கருத்தியலும் ( Jean Jacques Rousseau : 1712 - 1778 )
-
குழந்தைகளை நடுநாயகப்படுத்தும் கல்விக் கருத்தியலை வலியுறுத்திய புரோபல் ( F.W.Froebel : 1782 - 1852 )
-
கார்ல் மார்க்சும் பொதுவுடமைக் கருத்தியலும் ( Karl Marx : 1818 - 1883 )
-
ஜோன்டுயியும் பயன்கொள் கருத்தியலும் ( John Dewey : 1859 - 1952 )
-
முற்போக்குக் கல்வியில் உளப்பகுப்பு இயலை ஒன்றிணைத்த சசான் ஐசாக்ஸ் ( Sussan Issac : 1855 - 1948 )
-
மார்க்சிய தருக்கத்தைக் கல்வி உளவியலுடன் ஒன்றிணைப்புச் செய்த எல்.வி.வைக்கோட்சி ( L.V.Vygotsky : 1896 - 1934 )
-
ஆசிரியத்துவம் தொடர்பான மாற்றுவகைச் சிந்தனைகளை முன்வைத்த கால் ரொஜர்ஸ் ( Carl Rogers : 1902 - 1987 )
-
கற்றலில் மாணவரின் அகமோதலைக் குவியப்படுத்திய ஏ.எஸ்.நீல் ( A.S.Neill : 1883 - 1973 )
-
முற்போக்குக் கல்வியை முன்மொழிந்த ஹரோல்டு றக் ( Harold Rugg : 1886 - 1960 )
-
கலையே கல்வியின் அடிப்படை என வலியுறுத்திய ஹேர்பட் றீட் ( Herbert Read : 1893 - 1968 )
-
கல்வி இலக்குகளின் ஒன்றிணைந்த முக்கியத்துவத்தை வலியுறுத்திய ரெயிலர் ( Ralph Winifred Tyler : 1902 - 1994 )
-
கருவிசார் நிபந்தனைப்பாட்டை கற்பித்தலில் அறிமுகப்படுத்திய பி.எவ்.ஸ்கின்னர் ( Burrhus Fredric Skinner : 1904 - 1990 )
-
கல்வி இலக்குகளின் பகுப்பாய்வை முன்மொழிந்த பென்ஜமின் புளூம் ( Benjamin S Bloom : 1913 - 1999 )
-
அறிகை உளவியலில் இருந்து பண்பாட்டு உளவியலுக்குப் பெயர்ந்த புறூனர் ( Jerome S.Bruner : 1915 )
-
உயர்கல்வியிற் பொருண்மிய முனைப்புக்களை முன்னெடுக்கும் கிளார்க் கேர் ( Clark Kerr : 1911 )
-
பின்நவீனத்துவ கல்விச் சிந்தனைகளை வழங்கிய லியோதார்த் ( Jean Francois Lyotard : 1924 - 1998 )
-
அதிகாரத்துக்கும் அறிவுக்குமுள்ள தொடர்புகளைத் தெளிவுபடுத்திய மிசேல் பூக்கோ ( Michel Foucault : 1926 - 1984 )
-
காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிரான கல்விக் கருத்தியலை உருவாக்கிய போலோ பிறேறி ( Paulo Fereire : 1921 - 1997 )
-
பள்ளிக்கூடக் கலைப்புச் சமூகத்தை முன்மொழிந்த இவான் இலிச் ( Ivan Iliich : 1926 - 2002 )
-
அரசியல் அதிகாரத்துக்கும் பாடசாலைகளுக்குமுள்ள தொடர்புகளைத் தெளிவுபடுத்திய செய்மோர் சராசன் ( Seymour B.Sarason ; 1919 )
-
மாற்றுக் கல்விச் சிந்தனைகளை முன்மொழிந்த மிசேல் டபிள்யு அப்பிள் ( Michael W.Apple : 1942 )
-
வலுவுடையோரை மேலும் வலுவூட்டும் கல்விச் செயற்பாடுகளை வெளிப்படுத்திய ஹென்றி கிறொக்ஸ் ( Henry Giroux : 1943 )
-
கல்வியியலில் நுண்மதிக் காரணிகளைத் தொடர்புபடுத்திய சிறில் லொடோவிக் பேட்டின் ஏமாற்றுத்தனம் ( Cyril Lodovic Burt : 1883 - 1971 )
-
மீட்புக்குரிய கல்விக் கோட்பாடு
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|