பொருளடக்கம்
-
தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
-
கடலும் படகும்
-
சி.வை.தாமோதரம்பிள்ளை - ஓர் ஆய்வுநோக்கு
-
வடமாராட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கிய வளமும்
-
அஞ்சா நெஞ்சம்
-
நெஞ்சே நினை
-
முப்பெரும் சித்தர்கள்
-
புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
-
பண்டிதமணி சி.க
-
சங்கிலியம்
-
ஈழத்தில் நாடகமும் நானும்
-
காத்தவராயன் நாடகம்
-
வாழ்வு பெற்ற வல்லி
-
பண்டார வன்னியன்
-
சேரன் சமாதி
-
சிலம்பு பிறந்தது
-
தென்னவன் பிரமராயன்
-
வன்னிவள நாட்டுப் பாடல்கள்
-
இராசநாயக பிரபந்தம்
-
நாவலர் பிள்ளைத் தமிழ்
-
வந்து சேர்ந்தன தரிசனம்
-
செய்னம்பு நாச்சியார் மான்மியம்
-
டானியல் கதைகள்
-
செங்கை ஆழியானின் இலக்கிய நோக்கும் போக்கும்
-
ஈழத்திலே தமிழ்க்கல்வியும் பல்கலைக்கழகமும்
பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் பல்வேறு ஆசிரியர்களின் நூல்களுக்கு வழங்கிய முன்னுரைகளின் ஒரு பகுதி தி.கமலநாதன், தெ.மதுசூதனன் ஆகிய தொகுப்பாளர்களால் தொகுக்கப்பட்டுள்ளது. இலக்கணம், கவிதை, நாடகம், புனைகதை, நாட்டார் பாடல்கள் மற்றும் ஆய்வு போன்ற துறைகளில் பேராசிரியர் எத்தகைய கருத்தோட்டங்களை வரலாற்றுச் செல்நெறிகளை நுண்ணாய்வு விமரிசனக் கருத்துக்களைக் கொண்டிருந்தார் என்பது இந்த நூல் மூலம் வெளிப்படும்.