தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கல்வியில் அளவீடும் மதிப்பீடும்
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
சின்னத்தம்பி, க
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
Telephone : 94112321905
விலை : 540.00
புத்தகப் பிரிவு : கல்வியியல்
பக்கங்கள் : 244
ISBN : 9789551857585
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21 cm
அளவு - அகலம் : 14 cm
புத்தக அறிமுகம் :

பொருளடக்கம்

  • மூன்றாம் பதிப்புக்கான முன்னுரை 9
  • மூன்றாம் பதிப்புக்கான ஆசிரியர்உரை 11
  • மூன்றாம் பதிப்புக்கான பதிப்புரை 12
1. அளவீடும் மதிப்பீடும் 13
அளவீட்டின் பிரதான இயல்புகள் 13: அளவீட்டில் வழுக்கள் 15: நியமம்சார் அளவீடுகளும் நியதிசார் அளவீடுகளும் 16: மதிப்பீட்டின் பிரதான இயல்புகள் 17: கல்வி மதிப்பீட்டின் பயன்கள் 18: மதிப்பீட்டு வகைகள் 22: மதிப்பீடு செய்யப்படும் துறைகள் 24: மதிப்பீட்டுக் கருவிகளின் வகைகள் 25:
 
2. அளவீட்டில் கல்விக் குறிக்கோள்கள் 27
கல்விக் குறிக்கோள்களை வரையறை செய்தலின் அவசியம் 27: கல்விக் குறிக்கோள்களின் வகைகள் 28: போதனைக் குறிக்கோள்கள் 30: கல்விக் குறிக்கோள்களைக் குறிப்பிடுடுவதால் ஏற்படும் நன்மைகள் 31: குறிப்பான குறிக்கோள்களைக் குறிப்பிடுதல் 32: கல்விக் குறிக்கோள்களின் பகுப்பியல் 34: அறிகை ஆட்சிக் கல்விக் குறிக்கோள்களின் பகுப்பியல் 35: எழுச்சி ஆட்சிக் கல்விக் குறிக்கோள்களின் பகுப்பியல் 37: உள இயக்க கல்விக் குறிக்கோள்களின் பகுப்பியல் 38: பகுப்பியல்களின் பயன்கள் 39: விடய திறன் அட்டவணைகள் 41:
 
3. அளவிடு கருவியின் இயல்புகள் 45
நம்பகம் 46: நம்பகத்தைத் துணிதல் 47: சோதனை - மறுசோதனை முறை 48: சமவலு அமைப்பு முறை 49: இரு பாதி முறை 51:    
கூடர் - றிட்சாட்சன் முறை 53: அளவீட்டு வழுக்களும் நம்பகமும் 55: நம்பகத்தில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் 56: உள்ளடக்கத் தகுதி 60: அமைப்புத் தகுதி 61: முன்னறி தகுதி 62: உடன்நிகழ்தகுதி 63: 
 
4. கட்டுரை அடைவுச் சோதனைகள் 65
அடைவுச் சோதனைகள் 65: சோதனை வகைகள் 66: வாய்மொழிச் சோதனைகள் 66: கட்டுரைச் சோதனைகள் 67: கட்டுரைச் சோதனையின் சிறப்பியல்புகள் 68: கட்டுரைச் சோதனைகளின் குறைபாடுகள் 70: கட்டுரைச் சோதனைகளை அமைத்தல் 73: கட்டுரைச் சோதனைகளுக்குப் புள்ளி வழங்கல் 75: அமைப்புக் கட்டுரை வகை வினா 77:
 
5.புறவய அடைவுச் சோதனைகள் 79
புறவயச் சோதனை வகைகள் 80: வழங்கல் வகை வினாக்கள் 80: வழங்கல் வகைச் சோதனை உருப்படிகளை அமைத்தல் 81: தெரிதல் வகை வினாக்கள் 82: இரண்டுள் தெரிதல் வகை வினாக்கள் 83: இரண்டுள் தெரிதல் வினாக்களை அமைத்தல் 84: பொருத்தல் வகை வினாக்கள் 84: பொருத்தல் வகை வினாக்களை அமைத்தல் 85: பலவுகள் தெரிவு வகை வினாக்கள் 85: பலவுள் தெரிவு வகை வினாக்களின் சிறப்பியல்புகள் 86: பலவுள் தெரிவு வகை வினாக்களை அமைத்தல் 87: 
 
6. வினையாற்றல் அடைவுச் சோதனைகள் 91
வினாயாற்றற் சோதனையின் இயல்புகள் 93: வினையாற்றற் சோதனைகளின் வகைகள் 93. பொருட் சோதனைகள் 94: செயல்முறைச் சோதனைகள் 96: செயல்முறையின் உற்று நோக்கல் நுட்பங்கள் 98: சம்பவப் பதிவேடு 99: சரியீட்டுப் பட்டியல் 99: தர அளவுச் சட்டம் 100: விளைவுச் சோதனைகள் 102: விளைவு மதிப்பீட்டு நுட்பங்கள் 104: வினையாற்றற் சோதனைகளை அமைத்தல் 104:
 
7. உளச்சார்பின் அளவீடு 107
உளச்சார்புச் சோதனைகளும் அடைவுச் சோதனைகளும் 107: நுண்மதியின் அளவீடு 109: நுண்மதிச் சோதனைகள் 110: தனியாள் நுண்மதிச் சோதனைகள் 110: ஸ்ரான்போட் - பீனே அளவுச் சட்டம் 111: நுண்மதி ஈவு 112: உளவயது 113: விலகல் நுண்மதி ஈவு 113: வெக்ஸலர் அளவுச்சட்டம் 114: தனியாள் சோதனைகளின் குறைபாடு 115: கூட்ட நுண்மதிச் சோதனைகள் 115: நுண்மதி ஈவு 117: தனியாள், கூட்ட நுண்மதிச் சோதனைகள் 117: நுண்மதிச் சோதனையின் பயன்கள் 120: சிறப்பு உளச்சார்புகளின் அளவீடு 122: சிறப்பு உளச்சார்புச் சோதனைகளின் பயன்கள் 123: 
 
8. ஆளுமையின் அளவீடு 125
ஆளுமை என்றால் என்ன? 125: ஆளுமைச் சோதனைகள் 126: சுய - அறிக்கை அணுகுமுறைகள் 127: பேட்டி 127: ஆளுமைப் பதிவேடு 128: சுயவிபரப் பதிவேடு 128: கவர்ச்சிப் பட்டியல் 129: மனப்பாங்கு வினாக்கொத்து 130: மனப்பாங்கு அளவுச் சட்டங்கள் 132: லைக்கேற் அளவுச்சட்டம் 132: தேஸ்ரன் அளவுச் சட்டம் 134: புறத்தேற்ற நுண்முறைகள் 134: மைத்தடச் சோதனைகள் 135: பொருள்சார் முற்புலக் காட்சிச் சோதனை 136: சொல்சார் நுட்பங்கள் 136: உருவக வெளிப்பாட்டு நுட்பங்கள் 136: உற்று நோக்கல் அணுகுமுறைகள் 137: தர அளவுச் சட்டம் 137 சம்பவப் பதிவேடுகள் 138: சமூகமான நுண்முறைகள் 139: 
 
9.அடைவுச் சோதனைகளைத் தயாரித்தல் 143
சோதனையைத் திட்டமிடல் 144: சோதனையின் நோக்கம் 145: சோதனை வகைகள் 146: பாட உள்ளடக்கமும் குறிக்கோள்களும் 148: புள்ளி வழங்கும் திட்டம் 148: சோதனையைத் தயாரித்தல் 150: சோதனை உருப்படிகளை ஆக்குதல் 150: சோதனை உருப்படிகளை ஒழுங்குபடுத்துதல் 151: கட்டுரை வகைச் சோதனை 151: புறவயச் சோதனை 152: அறிவுறுத்தல்கள் 152: சோதனையை வழங்குதலும் புள்ளியிடுதலும் 153: சோதனையை நடாத்துதல் 153: முன்னோடிச் சோதனை 154: புள்ளி வழங்குதல் 154: சோதனையை மதிப்பிடல் 155: உருப்படிப் பகுப்பாய்வு 155: நியமங்களைப் பெறுதல் 162: வயது நியமங்கள் 163: வகுப்பு நியமங்கள் 164: சதமானங்கள் 165: நியமப் புள்ளிகள் 166: ண -புள்ளி 166: ணு-புள்ளி 167: வு-புள்ளி 167: நியம ஒன்பதுகள் 167:
 
10. ஆசிரியர்க்கான அடிப்படைப் புள்ளிவிபரவியல் - 169
புள்ளிகளை அட்டவணைப்படுத்துதல் 169: புள்ளிகளை வரிசைப் படுத்துதல் 170: புள்ளிகளைக் கூட்டங்களாக்குதல் 171: மீடிறன் அட்டவணை தயாரித்தல் 171: புள்ளிகளை வரைபாற் குறித்தல் 173: வலையுரு வரையம் 173: மீடிறன் பல்கோணி 174: மீடிறன் வளையி 175: சதவீதத் திரண் மீடிறன் வளையி 178: வரிசைநிலை 180: சதமான வரிசைநிலை  180: புள்ளித் தொகுதியின் மையப்போக்கின் அளவைகள் 182: ஆகாரம் 182: இடையம் 182: இடை 184: புள்ளித் தொகுதி யின் சிதறலின் அளவைகள் 187: நியம விலகல் 189: கால்மான விலகல் 191: நியமப்புள்ளிகள் 194: சதமானப் புள்ளிகள் 194: ண- புள்ளி 195: ணு-புள்ளி 197: வு- புள்ளி 198: நியம ஒன்பதுகள் 201: செவ்வன் பரம்பல் 204: இணைபுக் குணகம் 208: பெருக்கத் திருப்ப  இணையுக் குணகம் 209: வரிசைநிலை இணைபுக் குணகம் 211:
  • கலைச் சொற்கள் 213:
  • துணை நூல்கள் 214:
  • பின்னிணைப்பு
(i) மதிப்பீட்டின் சர்வதேசப் போக்குகள் - 219:
(ii) பு@மினது பகுப்பியலின் புதிய ஒழுங்கமைப்பு - 230:
(iii) செவ்வன் வளையியின் கீழுள்ள பரப்புகளின் அட்டவணை 236:
(iv) T- புள்ளி அட்டவணை -238:
 
விடயச் சுட்டி - 239:

 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan