தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஆலவாய்
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு (2009)
ஆசிரியர் :
நரசய்யாnarasiah@yahoo.com
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 275
புத்தகப் பிரிவு : வரலாறு
பக்கங்கள் : 158
ISBN : 9788183795173
அளவு - உயரம் : 28
அளவு - அகலம் : 22
புத்தக அறிமுகம் :
ஆலவாய் என்ற மதுரையும் தமிழும் ஒன்றாகவே பிறந்து வளர்ந்தவை. இவற்றின் மூலத்தைத் தெரிந்துகொள்வது கடினமாகும். தவிரவும் தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகர் மதுரையாகவும் கருதப்படுகிறது. சங்க இலக்கியத்தில் மதுரையைப் பற்றிச் சிறப்பாக கூறுவது, மதுரைக் காஞ்சியும் திருமுருகாற்றுப்படையும் காப்பியங்களுள் சிலப்பதிகாரமுமாகும்.. இவற்றினின்றும் , மதுரை மற்றும் அடுத்துள்ள பல ஊர்களிலிருக்கும் கல்வெட்டுக்களிலிருந்தும் உலகத்திலேயே அதிக காலம் ஆண்ட பாண்டிய வமிசத்தினரின் காலத்தை சரியாகவே கணித்துக் கூற முடிகிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan