தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நினைப்பது நடக்கும்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (டிசம்பர் 2008)
ஆசிரியர் :
இரமணன், மா.கிmakira@sify.com
பதிப்பகம் : பூங்கொடி பதிப்பகம்
Telephone : 914424943074
விலை : 65
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 176
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
நல்லதை நினைக்வேண்டும், விடா முயற்சி வேண்டும், மனிதநேயத்தை மனதில் கொண்டு செயலாற்ற வேண்டும் என்ற கருத்துக்களை மையாமாகக் கொண்டு மாணவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் மனதில் பதியும் வகையில் தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan