தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஓலைச்சுவடியும் குறுந்தகடும்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(டிசம்பர் 2008)
ஆசிரியர் :
தமிழன்பன், ஈரோடு
பதிப்பகம் : விடிவெள்ளி வெளியீடு
விலை : 65
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 88
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
தமிழ்நாடு அறக்கட்டளை என்கிற அமெரிக்கா வாழ் தமிழர்களின் அமைப்பு 2008 ஆம் ஆண்டில் 34 வது ஆண்ணுவிழாவைக் கொண்டாடியது. அவ்வமைப்பின் அழைப்பின்பேரில் அமெரிக்கா சென்ற கவிஞர் அங்குள்ள கவியரங்குகளில் பாடிய கவிதைகளின் தொகுப்பு.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan