தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சிறுவர் சினிமா ( சிறந்த உலகத் திரைப்படங்கள் - பகுதி 2 )
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(டிசம்பர் 2008)
ஆசிரியர் :
விஸ்வாமித்திரன்
பதிப்பகம் : வம்சி புக்ஸ்
Telephone : 914175238826
விலை : 80
புத்தகப் பிரிவு : திரைப்படம் (சினிமா)
பக்கங்கள் : 144
ISBN : 9788190717670
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
ஒவ்வொரு சிறுவர் திரைப்படமும் முதலில் பெற்றோர்களுக்கானது. வயது முதியவர்களுக்கானது. அவர்களது பார்வையை விசாலப்படுத்துவதற்கானது. அவர்கள் அடையவேண்டிய புரிதலை அறிவுரைப்பதற்கானது. பல்வேறு அடக்கப்படல்களோடு திரையில் மூச்சுத் திணறித் தவித்துக்கொண்டிருக்கும் அதே சிறுவர்கள்தான் நிஜத்தில் அவர்களது இல்லங்களில் வசிக்கும் சாகசம் செய்யத் தெரியாத சிறுவர்கள் என்பதை உணரச் செய்வது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan