தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


திரை கடலோடியும் துயரம் தேடு
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (டிசம்பர் 2008 )
ஆசிரியர் :
திருவள்ளுவர், யோthirukk@gmail.com
பதிப்பகம் : ஆழி பதிப்பகம்
Telephone : 919940147473
விலை : 90
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 152
ISBN : 9788190752398
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
அயல் நாடுகளுக்கு வேலைக்காகப் புலம்பெயர்ந்து செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது. திரவியம் தேடி வளைகுடா நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்லும் இந்தியர்களுக்கும் பிற மூன்றாம் உலக நாட்டுத் தொழிலாளர்களும் படும் துன்பங்கள் கொஞ்சமல்ல. மனிதக் கடத்தலுக்குள்ளாகும் மனிதர்களின் சோகம் நெஞ்சை உலுகக் கூடியது. இந்தப் பிரச்சனைக்கான மூல காரணங்களையும், தீர்வுகளையும் ஆசிரியர் இந்நூலினூடாக முன் மொழிகிறார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan