தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சேதுக்கால்வாய்த் திட்டமும் ராமேசுவரத் தீவு மக்களும் - சில வரலாற்றுக் குறிப்புகள்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (டிசம்பர் 2008 )
ஆசிரியர் :
குமரன்தாஸ்
பதிப்பகம் : கருப்புப் பிரதிகள்
Telephone : 919444272500
விலை : 50
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 92
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
சாதி அரசியலாலும், சமவெளி மனிதர்களாலும் சூறையாடப்படும் ராமேசுவரத் தீவு மீனவரின் வாழ்வு சார்ந்த உரையாடலுடன், இராமேசுவரத்தின் இராமநாதசாமி கோயிலை மையப்படுத்தி நிகழ்த்தி வரும் பார்ப்பனர்-இடைநிலைச் சாதிகளின் கூட்டுக் கொள்ளை அரசியலை அம்பலப்படுத்துவதுடன், ராமனை வைத்து சேது சமுத்திரத்திற்கு புதைகுழி வெட்டமுயலும் கவனங்களோடும், கரிசனத்தோடும், கள ஆய்வுத் தன்மையோடும் கடுமையாக விமர்சனம் செய்கிறார் நூலாசிரியர்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan