தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


லைப் இஸ் பியூட்டிஃபுல்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(பெப்ரவரி 2008)
ஆசிரியர் :
யுகன்
பதிப்பகம் : தென்திசை பதிப்பகம்
Telephone : 914424338169
விலை : 100
புத்தகப் பிரிவு : திரைப்படம் (சினிமா)
பக்கங்கள் : 200
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : Italian
மூல ஆசிரியர் : Vincenzo Cerami & Roberto Benigni
புத்தக அறிமுகம் :
Italian மொழியில் La vita è bella என்று வெளியாகி, விருது பெற்ற Life Is Beautiful படத் திரைக்கதையின் தமிழ் வடிவம்.
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : ஆனந்தவிகடன்
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

சினிமா வரலாற்றின் ஏடுகளைப் புரட்டினால் அனைவரையும் பாதித்த படமாக "லைப் இஸ் பியூட்டிஃபுல் '' இருக்கும். இரண்டாம் உலக யுத்தம், நாஜிக்களின் கொடுமைகள் பற்றிய படங்கள் எவ்வளவோ பார்வைக்கு வந்து விட்டன. ஆனால், இப்படம் அனைத்தையும் தாண்டி ஸ்பெஷல். மிகச்சிறந்த படத்தை படிக்கத் தருகிற ஆசையோடு திரைக்கதையை தமிழில் தந்திருக்கிறார்கள். யுகனின் மொழிபெயர்பில் நம் இதயம் கனக்கிறது. படத்தின் ஆன்மாவை புரிந்து, உணர்ந்துகொண்ட மொழிபெர்ப்பு! - 24.12.2008 - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan