தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சில்லு மனிதனின் புன்னகை
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(ஆகஸ்ட் 2008)
ஆசிரியர் :
செங்கோ
பதிப்பகம் : புது யுக புத்தகப்பண்ணை (NCBH)
Telephone : 914426258410
விலை : 65
புத்தகப் பிரிவு : அறிவியல் புனைவிலக்கியம்
பக்கங்கள் : 132
ISBN : 9188123413615
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : English
மூல ஆசிரியர் : Isaac Asimov
புத்தக அறிமுகம் :
தலை சிறந்த உலக அறிவியல் புனைகதையாளர்களுள் ஒருவரான அய்சக் அசிமோவ் ( Issac Asimov ) எழுதிய 26 கதைகளின் தமிழாக்கமாகும். மனிந்திரக் கதைத் ( Robot Stories ) தொகுப்பில் உள்ள 6 கதைகளும், கோல்டு ( Gold ) கதைத் தொகுப்பில் இருந்து 9 கதைகளும், மற்ற 11 கதைகள் அவரது ( Issac Asimov ) தேர்ந்தெடுக்கப்பட்ட கதைத் தொகுப்பிலிருந்தும், மொத்தக் கதைத் தொகுப்பிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan