தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
முத்துக் குவியல்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2004
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு(ஜூன் 2004)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
திருமகள் நூலகம்
Telephone : 919487411331
|
|
விலை :
|
150
|
|
புத்தகப் பிரிவு :
|
கட்டுரைகள்
|
|
பக்கங்கள் :
|
194
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
பல்வேறு காலங்களில் இதழ்களிலும், மலர்களிலும், செய்தித் தாள்களிலும் வெளிவந்த படைப்பின் தொகுப்பு. தொல்காப்பியரின் அறிவியல் சிந்தனை என்ற கட்டுரை தொடங்கித் திருக்குற்றாலக் குறவஞ்சி என்ற கட்டுரை வரையுள்ள இப்படைப்பில், சங்க கால, சமயகாலம் பற்றிய கட்டுரைகளும், சான்றோர்களின் வரலாற்றுச் சுவடுகளும் இடம் பெற்றுள்ளன. தமிழ் மக்களின் பண்பாட்டு விளக்கங்களும், தமிழ்த் தெய்வங்களான நாட்டுப்புறத் தெய்வங்களின் கூறுபாடுகளும் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளன.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|