தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பண்பாட்டுத் தமிழ்த் தெய்வங்கள்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
கணபதிராமன், ச
பதிப்பகம் : திருமகள் நூலகம்
Telephone : 919487411331
விலை : 300
புத்தகப் பிரிவு : பண்பாட்டு வரலாறு
பக்கங்கள் : 258
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
வடவேங்கடம், தென்குமரியாயிடை புகழ் மண்டிக் கிடக்கும் தமிழகத்தில், காலத்தையும், கணக்கையும் கடந்து தெய்வ வழிபாடு நிலவி வருகிறது. பழங்காலத்தில் தமிழ்ப்பண்பாட்டில் தமிழ்த் தெய்வங்களாகவே சொல்லப்பெற்றன. ஆதியில் தோன்றிய இத் தமிழ்த் தெய்வங்களைப் பிற்காலத்தார் சிறு தெய்வங்கள் என இகழ்ச்சிக் குறிப்போடு கூறத் தொடங்கினர். பண்பாட்டுத் தமிழ்த் தெய்வங்கள் பற்றிய சிந்தனை, தோன்றிய நிலை, வளர்ந்த நிலை, வளர்ந்து பெருகிய நிலை ஆகிய 3 நிலைகளில் இந்த நூலில் ஆராயப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan