தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பேணுவோம் பெண்ணுரிமை
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு(செப்டம்பர் 2006)
ஆசிரியர் :
நங்கை, குமணன்tamil.lemuriya@gmail.com
பதிப்பகம் : இலெமூரியா வெளியீட்டகம்
Telephone : 912225886630
விலை : 60
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 72
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
பெண்ணுரிமையைச் செயற்படுத்திய பெரியாரின் கருத்துகள் நுட்பமானவை பாமரனாகச் சிந்தித்துப் பிரச்சனையின் ஆணிவேரைக் கண்டறிந்து அசைத்தவர். படைப்பாளிகளுக்கு இந்தக் கண்ணோட்டம் வேண்டும். பெண்ணுரிமையை நங்கை குமணன் காணுகிறார். செம்பு நீரில் 3 பிச்சிப்பூக்களைப் போட்டு மூன்று மாத கர்ப்பிணி என்று பெண்ணின் நிலையை கிராமச் சூழ்நிலையை காட்டும் போது நெஞ்சு கனக்கிறது. இன்று அறிவியலில் முன்னேறியபோது ஸ்கேன் செய்து அடிமை படுத்துகிறான். தஸ்லிமா நஸ்ரின் கட்டளைகள் ஈண்டு நினைக்கத் தக்கன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan