தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
அன்பின் சுவடுகள்
|
|
|
புத்தக அறிமுகம் :
|
நூலாசிரியர் சண்முகராசன் மும்பையிலிருந்து சீர்வரிசை என்ற இதழைத் தரமாக, வணிகநோக்கின்றி நடத்தியவர். இதழாசிரியரான இவர் தன்னுடைய வாழ்நாளில் எதிர்கொண்ட பல்வேறு வகையான பட்டறிவான, மக்களுக்காகப் பயனாகுகிற, ஈர்ப்புடைய, சுவையான நிகழ்வுகளை மடல்வழி இலக்கியமாகப் பதிவு செய்து இந்த நூலில் அச்சாக்கியுள்ளார். முன் ஏர் போல பின் ஏர் போகும். இது போல இவர் கடந்த பாதையை உற்று நோக்கினால் நம் பாதைக்கான தெளிவு கிடைக்கும்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|