தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அண்ணாவின் மொழிநடை
பதிப்பு ஆண்டு : 1999
பதிப்பு : முதற் பதிப்பு( டிசம்பர் 1999)
ஆசிரியர் :
இரபிசிங், ம.செ
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 40
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 96
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
திரு.வி.க, மறைமலை அடிகளார் போன்ற தமிழறிஞர்களால் மறுமலர்ச்சியடைந்தத தமிழ் உரை நடை, அண்ணாவின் பங்களிப்பால் மேலும் புது மலர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ் இலக்கியத்திலும், தமிழ்ச் சமூகத்திலும், தமிழக அரசியலிலும் தம் அறிவாலும் ஆளுமையாலும் தனியிடம் பெற்றவர் அறிஞர் அண்ணா. அவர் கையாண்ட மொழி நடையால் மேடைப் பேச்சும், எழுத்தில் அவர் பயன்படுத்திய மொழிநடையால் உரைநடை இலக்கியமும் பொலிவுற்றன. இவ்வாறு அண்ணா மொழிநடையில் ஏற்படுத்திய சாதனையை, இந்நூல் மதிப்பீடு செய்கிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan