தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


துறைதோறும் துறைதோறும் தமிழ்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு( பிப்ரவரி 2006)
ஆசிரியர் :
ஆறுமுகம், ப
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 80
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 96
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இலக்கியவளத்தால் ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்துவிட்ட தமிழில் கல்வியியல், வரலாறு, தாவரவியல், அரசியல், தத்துவவியல், பொருளாதாரம், சமுதாயவியல், அரசியல், சட்டவியல், மகளிர் உளவியல், மருத்துவம் ஆகியன யாண்டும் விரவிக் கிடப்பதை, சில புலவர்களின் படைப்பில் ஆழப் பதிந்து கிடப்பதை 12 கட்டுரைகள் மூலம் ஆசிரியர் வெளிப்படுத்துகிறார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan