தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
தமிழ்ப் புதுக்கவிதைகளில் மேற்கத்தியத் தாக்கம்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2008
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு( ஏப்ரல் 2008)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
தி பார்க்கர்
Telephone : 919841349286
|
|
விலை :
|
350
|
|
புத்தகப் பிரிவு :
|
ஆய்வு
|
|
பக்கங்கள் :
|
400
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
ஒப்பிலக்கியக்கக் கோட்பாடுகள் மற்றும் தர்க்க ஆய்வு பற்றிய விரிவான விளக்கங்கள் தரப்பட்டு, ஒப்பிலக்கிய ஆய்வு முறையில் ஆய்வு அணுகப்பட்டுள்ளது. தமிழ்ப் புதுக்கவிதை சி.சுப்பிரமணிய பாரதியாரை முன்னோடியாகவும், ந.பிச்சைமூர்த்தியை முதல்வராகவும் கொண்டு மேற்கத்திய தாக்கத்தின் அடிப்படையில் தோற்றம் பெற்றதாகவும், ஆங்கிலேயர் ஆட்சியால் விளைந்த ஆங்கிலக் கல்வி, நூலகப் பெருக்கம், இயந்திர உலகின் அவசரப்போக்கு ஆகியன காரணங்களாக இருந்தமையும் ஆய்வில் அவதானிக்கப்பட்டுள்ளது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|