தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
தமிழில் இசுலாமியப் புதுவகை இலக்கியம் - ஓர் ஆய்வு
|
|
பதிப்பு ஆண்டு :
|
2000
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு( நவம்பர் 2000)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
தி பார்க்கர்
Telephone : 919841349286
|
|
விலை :
|
100
|
|
புத்தகப் பிரிவு :
|
ஆய்வு
|
|
பக்கங்கள் :
|
224
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
இஸ்லாமியப் புதுவகை இலக்கியங்கள் குறித்து முனைவர் பட்டத்திற்காக நிகழ்த்தப்பட்ட முதல் ஆய்வு இது. பதினாறாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையான தமிழிலக்கிய வரலாற்றின் இருண்ட காலத்தில்தான் முஸ்லிம்கள், தமிழ்ச்சுடரை அணைந்துவிடால் இருப்திரண்டு பேரிலக்கியங்களை தமிழுக்கு அளித்தனர். தமிழிலிக்கிய வரலாற்றை எழுதியவர்கள் முஸ்லிம்களின் பங்களிப்பை சரியாகப் பதிவு செய்யவில்லை. தெ.பொ.மீ, கி.ஆ.பெ ஆகிய இருவர் மட்டுமே முஸ்லிம்களின் பங்களிப்பைப் பாராட்டியுள்ளனர்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|