தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
மொழிபெயர்ப்பியல்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2007
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு( டிசம்பர் 2007)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
தி பார்க்கர்
Telephone : 919841349286
|
|
விலை :
|
250
|
|
புத்தகப் பிரிவு :
|
ஆய்வு
|
|
பக்கங்கள் :
|
260
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
மொழிபெயர்ப்பு வகைகளைப் பற்றி வெவ்வேறு மொழியியல் அறிஞர்களின் விளக்கத்தையும், பல்வேறு மொழிபெயர்ப்புச் செயற்பாடுகளையும் பற்றித் தொட்டுச் சென்று அணி இலக்கணத்தின் மொழிபெயர்பு இயல்புகளைத் தக்கமாதிரித் தரவுகளுடன் விளக்கிச் சொல்லியிருப்பது நூலுக்கு வலு சேர்க்கிறது. மொழிபெயர்ப்பைச் சோதித்தல் என்ற இறுதி இயலில், தரும் மொழியிலிருந்து பெறும் மொழிக்கு அனைத்துக்கூறுகளும் முறையாகச் சென்றடைந்துள்ளனவா என்பதை சோதிப்பதற்கான வழிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|