தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சைவ சமய உலகில் நால்வரின் செல்வாக்கு
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு(செப்டம்பர் 2005)
ஆசிரியர் :
குமரேசமூர்த்தி, சோ
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 120
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 272
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
சைவ சமய உலகில் நால்வர் பெருமைகளால் ஏற்பட்ட மறுமலர்ச்சியை விளக்கும் வகையில் அவ்வாய்வேடு அமைந்துள்ளது. கி.பி 6-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை சமய குரவர்களால் விளைந்த விழுமிய பயன்பளையும், அதற்குப் பின் நால்வரின் செல்வாக்கு மக்களிடையே உயர்ந்து வந்துள்ள நிலைகளையும் ஆய்வு நூல்கள் பலவற்றின் துணையோடு எழுதியுள்ளார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan