தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
இக்காலத் தமிழில் தொடரியல் நோக்கில் பின்னுருபுகள்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2006
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு( அக்டோபர் 2006)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
தி பார்க்கர்
Telephone : 919841349286
|
|
விலை :
|
200
|
|
புத்தகப் பிரிவு :
|
ஆய்வு
|
|
பக்கங்கள் :
|
288
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
பின்னுருபுகள் - இக்காலத் தமிழ்மொழியில் செழிப்பாக வளர்ந்துள்ள ஒரு மொழி வளர்ச்சிக் கூறு. சங்க காலத் தமிழில் அதிகளவில் காணப்படாத இக்கூறினை தொல் தமிழ் அறிஞர்கள் அன்றைய சூழலில் பேசவேண்டிய நிலை காணப்படவில்லை. ஆய்வாளர் இக்காலத் தமிழில் காணப்படும் பின்னுருபுகளைத் தொகுத்து வினைசார் ஒட்டுக்களில் இருந்து அவற்றை வேறுபடுத்திக் காட்டி, அவற்றின் அமைப்பை வரையறுத்துத் தொடரியில் நோக்கில் விரிவாக ஆராய்ந்துள்ளார்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|