தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மகாபாரதத்தில் அறஞ்சார்ந்த சிக்கல்கள்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு(செப்டம்பர் 2006)
ஆசிரியர் :
பூமா, ஆ
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 200
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 288
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
மகாபாரதத்தில் வரும் மாந்தர்களிடையை நிகழ்துள்ள நிகழ்வுகள் பலவற்றையும் எடுத்துக்கொண்டு ஆராய்துள்ளார் ஆய்வாளர். தர்மத்தில் நடப்பவர்களுக்கு சங்கடம் வரலாமா? ஏன் வந்தது? அழிவு ஏற்பட்டதா? பிறகு நன்மை நன்மை ஏற்பட்டா? போன்ற வினாக்களுக்கு விடை காணும் ஒரு ஆய்வாக உள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan