தஞ்சாவூர் இருகரையில் பிறந்தவர். சென்னை இராணிமேரி கல்லூரியில் தமிழியலில் இளங்கலைப் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றவர். விலிங்டன் சீமாட்டி கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் பணிக்கான பி.எட் பட்டமும் பெற்றுள்ளார். சென்னைப் பல்கலைக்கழக தமிழிலக்கியத்துறையில் எம்.ஃபில் பட்மும் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். ஆன்மீக நூல்களையும் எழுதியுள்ளார். ஆன்மீக சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி வருகிறார். ந்லாசிரியர் விருது உட்பட பல பாரட்டுதல்களை, விருதுகளைப் பெற்றுள்ளார்.