தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் நம்பிக்கைகள்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(செப்டம்பர் 2007)
ஆசிரியர் :
மாதேவன் பிள்ளை, கு
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 200
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 232
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
வாழையடி வாழையாக நாஞ்சில் நாட்டுப்புறப் பகுதியில் வாழ்ந்து வரும் வெள்ளார் மக்களின் வாழ்வையும், வாழ்வுக் கூறுகளையும், படம் பிடித்துக்காட்டும் ஏட்டிலே வராத, எழுத்திலே காணமுடியாத, ஆனால் உண்மை முழுவதும் ஊறிக்கிடக்கும் எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் தொகுத்துத் தந்துள்ளார் ஆய்வாளர்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan