தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வேளாளர் வாழ்வியல் நம்பிக்கைகள்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(செப்டம்பர் 2007)
ஆசிரியர் :
மாதேவன் பிள்ளை, கு
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 220
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 288
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம், தேவாளை எனும் இரு வட்டங்கள் இணைந்த நிலப்பரப்பே "நாஞ்சில் நாடு". இந் நாஞ்சில் நாட்டில் மருமக்கள்வழி வேளாளர்கள் 56 ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய நம்பிக்கைகளே இங்கு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan