தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ்க் கவிதைகளில் புனைவியல்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(செப்டம்பர் 2007)
ஆசிரியர் :
வாசுகி, சி
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 300
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 312
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
புனைவியல், தமிழ்க் கவிதைகளில் எவ்வாறு கையாளப்பட்டுள்ளது என்பதற்கான மிகச் செம்மையான ஆய்வு நூல் என்பதோடு மட்டுமல்லாமல் ஓர் ஆய்வு எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான ஒரு வழிகாட்டும் நூலாக அமைந்துள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan