தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கம்பராமாயணத்தில் கட்டமைப்பு
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு( அக்டோபர் 2007)
ஆசிரியர் :
முத்துமாலை, சி
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 160
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 176
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
காப்பியத்துள் இடம்பெற்றுள்ள முதன்மைப் பாத்திரங்கள், துணைப் பாத்திரங்கள், பிற பாத்திரங்கள், நிகழ்ச்சிகள், கிளைக்கதைகள் இவை அனைத்தையும் இந்நூல் விரிவாக ஆராய்ந்து, இவை காப்பியத்திலிருந்து விலகாது காப்பியக் கட்டமைப்பிற்கு உறுதுணைஙாக நின்று சிறப்புற்றுத் திகழ்வதை இந்நூல் சான்றோடு விளக்குகின்றது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan