தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தென்கச்சி கோ.சுவாமிநாதனின் வாழ்வியல் தகவல்கள்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(டிசம்பர் 2007)
ஆசிரியர் :
மாலதி, பா
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 180
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 188
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
வானொலி நிலையங்களில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் தென்கச்சி கோ.சுவாமிநாதன் பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தி வருகிறார். இந்நூல் அவர் வெளியிட்ட தகவல்களையும், அத்தகவல்களால் மக்களுக்குக் கூறும் கருத்துக்களையும், அவர்தம் சமுதாயப் பணிகளையும் பற்றி ஆராய்கிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan