தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ்க் கலை நூல்கள் - தொகுப்பு
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு(டிசம்பர் 2006)
ஆசிரியர் :
அபிராமி, மா
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 150
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 160
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
வாய்மொழியாக வழங்கி வந்த கலைகள் பின்னாளில் சுவடிகளில் எழுதப்பட்டன. இவை புலவர்களிடமும் கோயில்களிலும் மட்டுமே இருந்தன. அச்சு வருகையின் பின் இவை அச்சிடப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டன. மந்திரம், சோதிடம், தொழிற்கலைகள், நாட்டியம், கீர்த்தனை, நாட்டார் வழக்குகள், மருத்துவம் என்பன கலைநூல்கள் பகுப்பில் வருவன ஆகும். இவையனைத்தும் இதனைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்தவர்களிடம் காணப்பட்டன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan